முனைவர் அண்ணன் திரு.தொல் திருமாவளவன் M.P.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனத்தலைவர் எழுச்சி தமிழர் முனைவர் அண்ணன் திரு.தொல் திருமாவளவன் M.P. அவர்களை இன்று சந்தித்து உரையாறிய மகிழ்ச்சியான தருணம். அண்ணன் திரு.தொல் திருமாவளவன் M.P. அவர்களிடம் வாழ்த்துகளை பெற்றோம். உடன் மக்கள் முரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு.K.பிரபாகரன் B.A.B.L. , மாநில துணை செயலாளர் திரு.T.K.ராஜ்குமார், துறைமுகம் பகுதி செயலாளர் திரு.M.செய்யது அபுதாஹிர் M.B.A., நாள்.05.06.25 நேரம்.05.00